இந்தியதேசமே காந்திய விடுதலைகொடு-சங்கிலியன்

ll

தமிழகம் தமிழினத்தின் பலம்மிக்க தேசம்
ஆறுகோடிதலைகள் அன்றாடம் உலாவரும்
பெருநிலப்பரப்பு,,,,,,,,,,,,,,,,,,
உன்மைத்தமிழன் உன்னாவிதரம் இருக்க
ஊமைத்தமிழன் விருந்துண்டு மகிழ்கிறான்
என்ன ஒரு ஒற்றுமை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,??

வரலாறு கனாத ஒற்றுமை -வேற்று நாட்டவன்
வந்து குடிகெடுத்துப்போனாலும் கூச்சலிடக்கூட
தடைகள் -இளரத்தம் கொதிப்படைந்து வீதிக்கு
வந்து உரிமைகளைக்கேட்டால் உடனே ஓடிவரும்
ஒரு ஆமை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வேகம் கொள்வாய் இளையவனே -சங்கிலியன்

வேகம் கொள்வாய் இளையவனே -சங்கிலியன்

ஓ,,,,,,,,,, இளையசமூகமே ஓடுகின்ற உன் உதிரம்
முதிர்ந்துவிடமுன்னே உதிர்கிறதே வலிக்கவில்லையா
உனக்கு

சாந்தி கொள்வாயம்மா ஈழத்துமாதாவே-சங்கிலியன்

சாந்தி கொள்வாயம்மா ஈழத்துமாதாவே-சங்கிலியன்

ஈழத்து மாதாவே ஈன்ற மைந்தரும் இன்று அருகிலில்லை
உன் சக்தியை ஒன்றாக்கி வெற்றிவேலினை தந்தவள் நீ
கலங்கமற்ற தூயவளே உன்னை சுமக்குமா எம் உடல்
பஞ்சரதப் பவனிகள் உன்னை அழைக்கிறது  எட்டுக்கால்
சுமக்க போகிறதா உன் உடல்

முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!

tree_cave

போராட்டத்தின் -
ஒவ்வொரு கிளையாய்
தாவிச் சென்றதில்;
உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி
கிளைகள் தீர்ந்தப் பாடில்லை;

வாங்காதே என் நிலத்தை வாழ்விழப்பாய்

barbwire

என்னடா கொடுமையிது
என்னை அடித்துத் துரத்தி விட்டு
என்னைக் கொன்று விட்டு
என்னை முள்வேலி முகாமுக்குள் முடக்கி விட்டு

தமிழால் தானுயர்வோம் – வித்யாசாகர்!!

uk_protest_flag

தடதடவென உயிர் துடித்தொரு
வீரதீர உணர்வெழுந்தொரு – மார்புகூடு
பதைபதைத்தொரு – மானம் காக்க
புயல்வரும் செயல் அதுபோல் – தமிழா;

சாதி ,,,சாதீ ,,,கொல்கிறது தமிழ் சதியை -சங்கிலியன்

kkk

சாதி,,,,,,,,,, சாதீ,,,,,,,,,,,, சாதீ,,,,,,,,,,,,,,
எரிக்கிறது என் தமிழ்ச்சாதியை,,,,,,,,,,,,,,,,,,,,,,
சாதி நீதி சொல்லமறுக்கிறது  சாதி,,,,,,,,,,,,,,,,,
நிபந்தனைகள் விதிக்கிறது சாதி ,,,,,,,,,,,,,,,,,,,,
வேறாக்கி வைக்கிறது சாதி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எழிதாகக்கொல்கிறான் எதிரி,,,,,,,,,,,,,,,,,,,,,,

அரசாங்கம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-சங்கிலியன்

images

அரசாங்கம் உககெங்கும் அலைகின்ற தமிழனின் அரசாங்கம்
பாதைகள் மாறலாம் மாறாத தலைவனின்  எமக்கென்று அரசாங்கம்
நாடுகடந்த அரசாங்கம் தமிழினத்தின் ஒரு அங்கமிது புலம்பெயர் தமிழனின்
ஒன்று பட்ட அரசு இது வாழ்வாங்கு தமிழ்வாழ ஓயாத பகைவீழ
புறப்பட்ட அரசு இது உலகத்தமிழரின் தடைகளை உடைக்குமிது

சுதந்திரம் யாருக்கு சுதந்திரம் -சங்கிலியன்

kkkk

சுதந்திரம் யாருக்கு சுதந்திரம்,,,,,,,யார் தந்த சுதந்திரம்,,,,,,,,,,
சுடுகின்ற துப்பாக்கிகளிடமிருந்து தோட்டாக்களுக்கு விடுதலை
தமிழன் உடல்களில் இருந்து உயிருக்கு மட்டும் விடுதலை
எனக்கு இல்லை சுதந்திரம் ஈழத்தமிழனுக்கு இல்லையடா
சுதந்திரம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!

fishermen_500

போன பாதி உசுர காக்க
கடலை பார்த்து போன எங்க -
மீதி உயிரை தின்ன நாயி -
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!!