உடல்நலம்

சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?
எனக்கு கொஞ்சம் கலரான பொண்ணு பாருங்க”  பெண் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டால், பல மாப்பிள்ளைகளின் முக்கியக் கோரிக்கை இதுதான். குணம், கல்வி, குடும்ப பின்னணி என்று வாழ்க்கைக்கு அவசியமான எத்தனையோ இருக்க, சிவப்பு நிறத்தில் ஏன் மோகம் அதிகமாக இருக்கிறது.

`இது ஒரு குழந்தை மனபான்மை’ என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.  டீன் ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு சிவப்பு நிற சருமத்தின் மீது ஆசை வருகிறது. ஆண்களுக்கு உயரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.  பெண், தனக்கு வரும் கணவன் திடகாத்திரமாகவும், உயரமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.

ஆணோ, தனக்கு துணைவியாக வருபவள் அழகில் சிறந்தவளாக, அதுவும் செக்கச் சிவந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.  மனோதத்துவ ரீதியாக இப்படி நிறம், உயரம் போன்றவற்றில் அக்கறை கொள்வதை `காம்ப்ளக்சன்’ என்று கூறுகிறார்கள்.

சமுதாயத்தில் இயல்பாகவே உடல்தோற்றத் திற்கு மிகுந்த மதிப்பு அளிக்கபடுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் ஆணா, பெண்ணா என்று கேட்ட மறுநிமிடம் குழந்தை கறுப்பா, சிவப்பா? என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கிறது. திருமண ஊர்வலம் நடந்தாலும், `பெண் நல்ல நிறமாக இருக்கிறாளா? என்பது பற்றிய பேச்சு எழுவதை பார்க்கிறோம்.

இயல்பாக நமது மனம் இல்லாத ஒன்றை பற்றி ஏங்கும். அதைஎப்படியாவது பெற வேண்டும் என்றும் விரும்பும்.  மேனி நிறத்தை மெருகூட்டுவதாக நிறைய விளம்பரங்கள் வருவது பெரும்பாலானவர்களுக்கு சிவந்த தேகத்தில் இருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டும் சிறந்த உதாரணமாகும்.

உண்மையிலேயே எந்த பொருளும் இயல்பான வண்ணத்தை மாற்றிவிடாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதன்மீது உள்ள ஏக்கத்தால் அத்தகைய பொருட்களை உபயோகபடுத்தத் தொடங்குகிறோம். அப்படி நிறம் மாறிவிடுவது நிஜமென்றால் உலகில் ஒரு கறுப்பு மனிதனையும் காணவே முடியாது.

ஏக்கம் கொண்டவர்களின் மனம் சமாதானம் அடைவதற்கு இந்த தயாரிப்புகள் உதவுகின்றன அவ்வளவுதான்.  சிவந்த நிறத்திற்காக ஆசைபட்டு ஒவ்வொரு தயாரிப்புக்காக மாறுவது, பெண் தேடும்போதும் நிறத்தை காரணம் காட்டி மறுத்துவிடுவது என்று காலம் நகரும்போது ஒருவித சலிப்பும், மாற்ற இயலாத காரணத்தால் ஒருவித இயலாமையும் ஏற்படும்.

இது மன இறுக்கத்தைக் கொடு வரும். நீண்டநாள் பாதிப்புகள் மனவியாதியாக பரிணமிக்கலாம்.  படிக்கும் பருவத்தில் அல்லது பணியாற்றும் பருவத்தில் ஏற்படும் இதுபோன்ற நிறத் தோற்ற மனபான்மை ஒருவரின் படிப்பு அல்லது முன்னேற்றத்தை பாதிப்படையச் செய்யும்.

பெற்றோர், குழந்தை பருவத்தில் இருந்தே தங்களது குழந்தையின் தோற்றம், நிறம் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்த்து வளர்த்து வந்தால் இளம் பருவத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஒருவரை அழகு என்று கொண்டாடுவதும், மற்றவரை அழகற்றவர் என்று ஒதுக்கி வைப்பதும் பிற்காலத்தில் பிரச்சினைகளைத் தரலாம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

இருமலின் போது ரத்தம் – புற்றுநோய்க்கான 8 அறிகுறிகள்
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக  புற்றுநோய் திகழ்கிறது. அதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தில் உள்ள கிலே  பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அவை, ரத்தம், சிறுநீர்,  ரத்தசோகை மற்றும் உடல் தளர்வு போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டதாகும். பொதுவாக  200 வகையான புற்றுநோய்கள் உள்ளன.

இதில் குறிப்பாக மலக்குடலில் இருந்து ரத்தம் வெளியாகுதல், இருமலின் போது  ரத்தம் வெளிவருதல், மார்பகத்தில் கட்டி அல்லது வீக்கம், எச்சில் மற்றும்  உணவு விழுங்க மிகவும் சிரமப்படுதல், காலம் கடந்து மாதவிடாய் வருதல்,  சுரப்பிகள் சரி வர வேலை செய்யாமல் இருத்தல் உள்ளிட்ட 8 அறிகுறிகள்  புற்றுநோய்க்கான தொடக்கம் என்று தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனே, டாக்டரை சந்தித்து தங்கள் உடலை  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இது ஒரு முன்  எச்சரிக்கை மட்டுமே என்று தெளிவுப்படுத்தி உள்ளனர்.

அன்பின் அளவு முத்தத்தில்
ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு.  ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.  அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது. முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த வெட் முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள்.

எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை.  ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல்களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிஷர்.

புற்று நோய், இதய அடைப்பை நீக்கும் மனித தோலில் இருந்து கல்லீரல் “திசு” தயாரிப்பு
ஆண்டு தோறும் கல்லீரல் நோயினால் ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக புற்று நோய், இருதய அடைப்பு, வலிப்பு மற்றும் மூச்சு திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர்.

இந்த நோய்களை கல்லீரல் திசுக்களால் குணப்படுத்தி வருகின்றனர். எனவே, அவற்றை பல வழிகளில் தயாரித்து வருகின்றனர். தற்போது இவற்றை மனித தோலில் இருந்து தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். மனித தோலில் இருந்து “நீபுரோகிமிடு” திசுக்கள் எடுக்கப்பட்டு அதன் மூலம் கல்லீரல் திசுக்கள் உருவாக் கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மருத்துவ கண்டுபிடிப்பு இதழில் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு “கருஸ்டெம்” திசுக்களின் மூலம் கல்லீரல் நோய்கள் குணப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்காவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனித தோலில் இருந்து கல்லீரல் திசு தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

அவரது பெயர் மேகிரிப்த். இவர் சுவீடனில் உள்ள லிங் கோபிங் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆய்வு மேற்கொண்டார்.

இவர் மனித திசுக்களை அல்லது இணைப்பு திசுவின் வெண் புரதம் (காலோஜென்) போன்றவற்றை ஆய்வகத்தில் செயற்கையாக வளரச்செய்தார். அதை கண்களில் பொருத்தும் காண்டேக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்தார்.

பின்னர் பார்வை இல்லாதவர்களுக்கு அதை பொருத்தி பார்வை பெற செய்தார். இது மருத்துவ உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

தற்போது கருவிழி பாதிப்பினால் உலகில் சுமார் 1 கோடி மக்கள் பார்வை இழந்து இருளில் தவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளிபரவும் என்பதில் சந்தேகமில்லை.

கர்ப்ப காலத்தில் கவலை அடையும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறக்கும்
சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவன ஆராய்ச்சியாளர்கள், வங்காள தேசத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். குழந்தை பிறப்பதற்கு முன்பு 6 முதல் 8 மாத கர்ப்பிணிகள் 720 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது அவர்களில் பலர் வறுமை, குடும்ப பிரச்சினை போன்ற பலவித சூழ் நிலைகளால் மன அழுத்தம் மற்றும் கவலையுடன் இருந்தனர். சில மாதங்கள் கழித்து அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

அவர்களில் மன கவலையுடன் இருந்த கர்ப்பிணி களுக்கு மிகவும் எடை குறைந்த குழந்தைகள் பிறந்து இருந்தன. இவ்வாறு பிறந்த குழந்தைகள் இறந்தன. எனவே கர்ப்பகாலத்தின் போது பெண்கள் மனக்கவலை எதுவுமின்றி மகிழ்ச்சியாக இருந்தால்தான் ஆரோக்கியமான அதிக எடையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இல்லற வாழ்வு மேம்பட…
நியாயமற்ற முறையில் உறவின் சுமையைச் சுமப்பதாக ஒருவர் நினைக்கும்போது கசப்பும், கோபமும் வளரும். துணைகளில் ஒருவர், தன்னை அடுத்தவர் புண்படுத்துவதாக நினைக்கும் போதும் அந்நிலை ஏற்படலாம். எந்த ஒரு உறவாக இருந்தாலும் பேச்சு தொடர்பு என்பது மிகவும் முக்கியம். தமது துணையிடம் உணர்வை பகிர்ந்து கொள்ள எப்படி பேச வேண்டும் என்பதை இருவருமே கற்றுக்கொள்ள வேண்டும்.

* அவ்வப்போது உங்கள் துணைக்கு `இன்ப அதிர்ச்சி’ அளியுங்கள். கணவன் அல்லது மனைவியை `ஸ்பெஷலாக’ உணர வைக்கும் பரிசைக் கொடுத்து அசத்துங்கள். வெளி யிடங்களில் புகழ்ந்து பேசுங்கள்.

* உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆன்மிக உணர்வுக்கு உரிய மதிப்பளியுங்கள். இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பிட்ட கடவுளை வணங்கும்படி, குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும்படி துணையை வற்புறுத்தாதீர்கள்.

* ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை மனதுக்குள் வைத்துக்கொண்டு புழுங்காமல் வெளிபடையாக பேசுங்கள். தம்பதிகள் பரஸ்பரம் அடுத்தவருக்காகவும், தங்களின் உறவுக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டும். திருமண வாழ்க்கையின் அடிபடை, ஒற்றுமைதான் என்று புரிந்துகொள்ளுங்கள்.

* குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதற்கு பணம் ஒரு முக்கியக் காரணமாகிறது. இருவரும் சம்பாதிக்கும்போது, குடும்பச் செலவுகளை இருவருமே சமமாக பகிர்ந்துகொள்வதுதான் முறை.

* பழைய சண்டைகள், பிரச்சினைகளைக் கிளற வேண்டாம். தற்போது நீங்கள் கையாள வேண்டியிருக்கும் நடப்பு பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

* துணையின் குடும்பத்தினர், உறவினர்களை மதியுங்கள். நம்மூரில் இது மிகவும் முக்கியம். உங்கள் குடும்பத்தினர், உறவினர் வீட்டு விசேஷங்களில் முதல் ஆளாக நிற்பதில் தவறில்லை. ஆனால் மனைவி தரப்பு நிகழ்வுகளை புறக்கணிப்பது சரியல்ல.

* கணவன்- மனைவி இணைந்து, ஏதாவது வித்தியாசமான பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். ஒன்றாகச் சேர்ந்து நன்றாக நேரத்தைக் கழிப்பதற்கு ஏதாவது புதுமையான வழியைக் கண்டுபிடிங்கள். உங்கள் இருவருக்கும் பிடித்த உடற் பயிற்சி, விளையாட்டு என்று எதில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். இருவரும் சேர்ந்து ஒரு புதிய படிப்பில் ஈடுபடுவது கூட நல்லதுதான்.

* வேலைக்கு என்றும், சொந்த வாழ்க்கைக்கு என்றும் தனித்தனியே நேரத்தை ஒதுக்கி விடுங்கள். உங்களின் அலுவலக பணி, குடும்ப வாழ்க்கையை பாதிக்க அனுமதிக்காதீர்கள். பணியிடத்தின் கஷ்டம், டென்ஷனை வீட்டுக்குச் சுமந்து செல்லாதீர்கள்.

* வாழ்க்கையின் கஷ்டமான நிலையை உங்கள் துணை கடந்து வரும் போது தான் அவருக்கு உங்களின் உறுதுணை மிகவும் அவசியம். அப்போது அவருக்கு நீங்களே `சோதனை’யாக இருக்காதீர்கள். உரிய நம்பிக்கை, ஊக்கம் அளியுங்கள்.

இறைச்சிக்கறியில் ஒளிந்திருக்கும் ஆபத்து
பிராணிகளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுகளில் உயர்தர புரதங்களும் இன்னும் சில சத்துக்களும் இருந்தாலும் கூட அவை சில சமயங்களில் மரணத்திற்கு இட்டுச் சல்லும் அளவுக்கு அபாயகரமானவையும் கூட.

சிவப்பு இறைச்சி புற்றுநோய்க்கு வித்திடும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.  சிவப்பு இறைச்சி, பெருங்குடல் ஆசன புற்றுநோய்க்கு இட்டுச் செல்லும் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் சிவப்பு இறைச்சியைத் தவிர்க்குமாறும் பதனிடப்பட்ட இறைச்சிகளை முற்றிலும் தவிர்க்குமாறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இறைச்சி உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவது எப்படி?  சிவப்பு இறைச்சிகளில் அளவுக்கு அதிகமான குருதிச்சிவப்பு இரும்பு (haem iron) இருக்கிறது. (உதா : இறைச்சி, இறைச்சி உணவுப் பொருட்கள், இரத்த உணவுப்பொருட்கள்). குருதிச் சிவப்பு அல்லாத இரும்புச் சத்து தாவர உணவுகளில் இருக்கிறது.

உதா : (தானியங்கள், பீன்ஸ், காய்கறிகள், தௌபு, அத்தி, கொண்டைக்கடலை மற்றும் ஏப்ரிகோட்.)  குருதிச் சிவப்பு இரும்பில் புற்றுநோயை வரவழைக்கும் என்-நைட்ரோசோ இருக்கிறது. இந்த வகை சிவப்பு குருதி இரும்பு டிஎன்ஏவுக்கு சேதத்தை விளைவித்து புற்றுநோய் செல் வளர்ச்சிகளுக்கு வித்திட்டு விடுகிறது.

சிவப்பு இறைச்சியில் உள்ள இந்த வகை இரும்பு பெருங்குடலில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.  சமைக்கும் முறை  சில வகை சிவப்பு இறைச்சிகள் அப்படியே நெருப்பில் அதிகமான சூட்டில் வாட்டி எடுக்கப்படுகின்றன.

இப்படி வாட்டி எடுக்கப்படும்பொழுது இந்த இறைச்சி கருகி புற்றுநோயை வரவழைக்கும் ஹேடேரோசைக்ளிக் எமைன் என்ற இரசாயனங்கள் வெளிப்படுகின்றன.  தசை இறைச்சிகளான பன்றி, மாடு, மீன் போன்றவற்றை சமைக்கும்பொழுது ஹேடேரோசைக்ளிக் எமைன் வளிப்படுகிறது.

இதுவரைக்கும் சுமார் 17 விதமான புற்றுநோயை வரவழைக்கும் ஹேடேரோசைக்ளிக் எமைன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  இந்த இரசாயனங்கள் உருவாகுவதற்கு சூடு மிக முக்கியமான காரணமாகும். பொரித்தல், அணலில் வாட்டுதல், பார்பர்கியூ போன்றவை எல்லாம் மிகப் பெரிய அளவில் இந்த இரசாயனங்களை வெளிப்படுத்துகின்றன.

அவணில் வேகவைப்பது, பேக் செய்வது குறைவான சூட்டில் செய்யப்படுவதால் குறைவான அளவு ஹேடேரோசக்ளிக் எமைனையே வெளிப்படுத்துகின்றன. சூடு அதிகமாக இருக்கும் பொழுது ஹேடேரோசைக்ளிக் எமைனும் அதிகமாக வெளிப்படுகிறது.

கொழுப்பு விகிதம்  இறைச்சியில் கெட்டி கொழுப்பு ஒமேகா-6 கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. இதற்கு புற்றுநோயை வரவழைக்கும் தன்மை உண்டு. நாம் இன்று உட்கொள்ளும் பெரும்பாலான இறைச்சிகளில் கெட்டி கொழுப்பு (கெட்ட கொழுப்பு) அதிகமாகவும், கெட்டி அல்லாத கொழுப்பு (ஆரோக்கியமான கொழுப்பு) குறைவாகவும் இருக்கிறது.

கொழுப்பின் அளவை விட எந்த ரகத்தைச் சேர்ந்த கொழுப்பு என்பதே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது.  பதனிடப்பட்ட இறைச்சிகள்  நீங்கள் உட்கொள்ளும் சிவப்பு இறைச்சி வெகு நாட்களுக்குப் முன்பதாகவே அறுக்கப்பட்ட பதனிடப்பட்ட இறைச்சியாக இருக்கக்கூடாது.

இப்படிப்பட்ட இறைச்சியை நீங்கள் அறவே உட்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட சிவப்பு இறைச்சிதான் பெருங்குடல்-ஆசன புற்றுநோய்க்கு முதன்மையான காரணம். இறைச்சியைப் பதனிடும் பொருட்டு அதில் நைட்ரேட் என்ற இரசாயனத்தைச் சேர்க்கிறார்கள்.

இந்த நைட்ரேட் இறைச்சியைப் பதனிடவும், இறைச்சிக்கு வர்ணம் கொடுக்கவும், இறைச்சியின் சுவையைக் கூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.  இந்த நைட்ரேட் நம்முடைய குடலுக்குள் புற்றுநோயை உருவாக்கும் வஸ்துவாக உருமாறுகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரேட்டும் அதிகமாக இருக்கிறது. சோடியம் நைட்ரேட் அறவே உணவில் சேர்க்கப்படக்கூடாத ஒரு பொருளாகும்.  இறைச்சியின் துணை கொண்டு தயாரிக்கப்படும் சோசேஜ், ஹோட் டோக் போன்றவையும் இதே முறையில்த¡ன் தயாரிக்கப்படுகின்றன.

சிவப்பு இறைச்சி, பதனிடப்பட்ட இறைச்சி மற்றும் பதனிடப்பட்ட இறைச்சியின் துணை கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை பயனீட்டாளர்கள் ஒரு நாளைக்கு சுமார் 1.7 அவுன்ஸ் அளவில் உட்கொள்ளும்பொழுது பெருங்குடல்-ஆசன புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 21% அதிகரிக்கிறது.

தாம்பத்யம் சிறக்க சிறந்த வழி : ஆய்வு முடிவு
புகைபிடிக்கும் பழக்கம் உடைய கணவன்மார்கள் புகைபிடிப்பதை நிறுத்தி கொண்ட பின் தாம்பத்தியத்தில் அதிக இன்பம் கொள்வதாக ஹாங்காங் பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 28.1 சதவீத புகைபிடிக்கும் ஆண்கள் விறைப்பு தன்மையில் குறைவினை உடையர்கள், புகை பிடிப்பதை நிறுத்திக்கொண்ட பின் அதில் 91.5 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் உதவிய பேராசிரியை சோஃபியா சான் “சீனா மற்றும் ஆசியாவில் ஆண்களுக்கு விறைப்புதன்மையில் மந்தம் பரவலாக காணப்படுகிறது” என்றும் “இந்த ஆராய்ச்சி புகைபிடிப்பதை நிறுத்த உதவும்” என்றும் கூறியுள்ளார்.

இவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட லாம் தை-ஹிங் கூறுகையில் “புகைபிடிப்பவர்கள் அதன் மூலம் ஏற்படும் பின் விளைவுகளை தெரிந்து கொண்டு, விறைப்பில் குறைவு ஏற்படுதல் மற்றும் இன்னபிற பாதிப்புகளில் இருந்து உடனே மாற்றம் காண புகைபிடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றுள்ளார். 30 முதல் 50 வயதுடைய 700பேரை மூன்று வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் இவ்வாறு நிருபிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது
உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆம். பெண்கள் அழுவதற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண்களே.

லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீதுதான். மனைவியோ, காதலியோ… அழ விட்டுப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக வெடித்தனர் பெண்கள்.

ஆய்வின்படி, மனைவி, காதலி மட்டுமின்றி தாயைக் கூட அழவிடும் ஆண்கள் 63 சதவீதம் என்று தெரிய வந்தது. இப்படிச் செய்யும் ஆண்கள் தப்பி விட முடியுமா என்ன…? அவர்கள் ஆபீசில் பாஸ் கடிக்கும்போதும், வேலையைச் சுமத்தும்போதும் அழுகின்றனராம். இங்கிலாந்து பெண்களில் 32 சதவீதத்தினரும், ஆண்கள் 22 சதவீதத்தினரும் வேலையில் மனஅழுத்தம், பிரச்னையால் கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர்.

கடந்த 6 மாதங்களில் ஒருமுறையாவது அழுததாக ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்தனர். எனினும், அலுவலக பிரச்னைகள், டென்ஷனால் கண்ணீர் விட்டு அழும் ஆண்கள் குறைவே. மற்றபடி மனதுக்குள் அழுதாலும், பெண்களால் என்ன பிரச்னை வந்தாலும் மனதுக்குள் கூட அழுவதில்லை. ஸ்டிராங்காக எதிர்கொள்கின்றனர். மாறாக, பெண்களை டென்ஷனாக்கி அழ விடுகின்றனர் என்கிறார் ஆய்வு நடத்திய டாக்டர் சாரா ப்ரூவர்.

அழுவது சோகமானதுதான் என்றாலும், கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது என்கிறார் அவர்.நவீன உலகில் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன் கழிக்கிறோம். அதனால், கண்கள் காய்ந்து ஈரத்தன்மையை இழக்கின்றன. கண்ணீர் வெளியானால் கண்கள் சுத்தமாகும் என்றார் சாரா.

சாரே… பொஞ்சாதி, கேர்ள் பிரண்ட அழ விடுறதே அவங்க கண்கள் நல்லா இருக்கணுங்கற நல்ல நோக்கத்துலதான்னு அவங்க புரிஞ்சிக்கணும் தானே சாரே… என்கிறார் தினமும் மனைவியை அழ விடும் ஒரு கணவர்.