மீனகம் – உலகவலம்

உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்

MAI0002391_P
Posted by வல்லவன் On July - 29 - 2010 0 Comment

வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாரியளவு காப்புறுதித் தொகை ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து வீடுகளுக்கேச் சென்று குறித்த கும்பல் பணத்தை கொள்ளையிடுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றி நாடு திரும்பும் இலங்கையர்கள் இது குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Popularity: 2% [?]

Share/Bookmark Your Ad Here


Featured Posts

PN1211

ஈழத் தமிழ்

வணக்கம். உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியம் செப்ரம்பர் 11 ஆம் நாளில் „அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாட்டினை ...

blood_murder_79331

ஓடும் பஸ்ச

திண்டுக்கல் அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன்(30). இவர் பழநி கோவிலில் செக்யூரிட்டியாக உள்ளார். இவரது மனைவி அமுதா(24). இவர்களுக்கு இரண்டு ...

forest_destrot

காட்டை அழி

வனத்துறையினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததை மனதில் வைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பு நிலம் என்றுக்கூறி அந்நபரின் வீட்டை தரைமட்டமாக்கிவிட்டு அங்கிருந்த ...

firindhouse

குடிபோதையி

அவரது துணைவியார் மீலா, மற்றும் குழந்தைகள் நால்வர் மாற்று உடைமைகளும் பள்ளிப்பாட நூல்களும் இல்லாமல் நடுரோட்டில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழக ...

காங்கிரசார

ஈரோடு, 27.08.2010. கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் ...

Sponsors