Comments for Meenakam.com - Tamil News Media

Comment on சம்பந்தனுக்கு கோடிகள் வழங்கப்பட்டதா? அல்லது, கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா? by செவ்வேழ்
சம்பந்தர் அவர்கள் ICG தமிழர்க்கும் இலங்கை அரசுக்கும் இப்படித்தான் அரசியல் தீர்வுக்கான படிமுறைகள் அமையும். எனவே அதனைச் செய்யச் சொல்லி இருபக்கத்திற்கும் சொல்லியுள்ளார்கள்.

சம்பந்தர் பலவிடயத்தினை பேசவில்லை. குறைந்தபட்சம் பேசியுள்ளார்.

இலங்கை அரசும் போர்குற்றத்தை இப்படிதான் ஏற்கவேண்டிய காலம் வரும்.

எனவே அமைதியுடன், அந்த அறிக்கையை முழுப்பட வாசித்தபின் எழுதுதல் நல்லது. இல்லையேல் தங்கள் வாசகர்களை அரைகுறை உண்மைபேசி மோடயாக்களாக்குவதாகவே கருதல் வேண்டும்.

தமிழுக்குத் தொண்டு செய்யுங்கள். உண்மை பேசப் பழகுங்கள்.

Comment on நிலத்திலும் புலத்திலும் போராடிய வீரத்தளபதி பரிதி!! டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் வீரவணக்கம். by இ.பு.ஞானப்பிரகாசன்
நானும் என் துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comment on பாரிசில் சிங்கள கைக்கூலிகள் கொலைவெறியாட்டம்! கேணல் பரிதி வீரச்சாவு by malar
காலத்தின் விதி என்பதா கடவுளின் சதி என்பதா உண்மைக்கு மதிப்புக் கொடுக்கும் உத்தமர்கள் எம்மினத்தின் விடுதலையை விதி ஆக்கிக்கொண்டார்கள் முள்ளிவாய்க்கால் வரை மட்டுமல்ல இன்றும் எமக்காக உயிர்விட்டவர்களில் (றேகன்)பரிதியும் ஒருவர் எனபதை நாம் புரிந்தாக வேண்டும்.

உண்மைக்காகவும் எமது இனத்தின் விடுதலைகாகவும் உழைத்தவர்களது பணியில் பரிதி அவர்களது தூய்மையானதும் தூரநோக்கம் கொண்டதும் கொள்கை மாறாத இலட்சியத்துடன் தேசத்தின் விடிவை நோக்கி திருப்பங்களின் திசை அறிந்து காலம் இட்ட கட்டளைக்கு தன்னுயிர் நீக்கும் வரை அயாராது உழைத்தவர் மட்டுமல்ல கூடிய காலப்பணியினை வழிநடத்தி சர்வதேச தலமைத்துவத்தை தேசியத்தலைவரது நம்பிக்கைக்கு எந்த சந்தேகங்களுக்கும் இடம்கொடுக்காத போராளி மட்டுமல்ல ஈழவிடுதலைத் தொண்டனாக செய்த கடமை ஈழவரலாற்றில் அளப்பரியது. அற்புதமானது

தமிழினத்தின் அறியாமையால் ஆழிந்து போன வரலாறு. அர்பணிப்பின் அடையாளம் . ஒவ்வொரு உயிர்களும் எம்காக அர்பணிக்கப்பட்டது அதனைப்போல் பரிதி அவர்களது உயிர்தியாகம் என்றும் எமது ஈழவிடுதலைக்கான உந்திசக்தியாக இருப்பது மட்டுமல்ல அவரது குடும்பத்தின் துயரம் மட்டுமல்ல ஈழத்தமிழினத்தின் துயரம் இதில் கூட தோற்றது பரிதி அல்ல சுட்டவர்கள் காரணம் இதுவரை அவரது பணியினை பொறுக்காதவர்கள் அவரை கொலை செய்து அடையப்போகும் வெற்றிதான் என்ன? அதனால் அவரது கடமையின் பணி மேலும் பலம்பெற்று எதிர்காலப்பணியாக தொடரட்டும் அவரது ஆத்ம சாந்திக்கு

Comment on நீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்! by sakthy
ரோம் எரியும் போது, ஆறு நாட்களும் ஏழு இரவுகளும், நேரோ மன்னன் அதைக் கண்டு கொள்ளாது பிடில் வாசித்தான் என்று இப்போதும் பேசி வருகிறோம்.என்ன நடந்தது?இந்த பிடில் அப்போது கண்டு பிடிக்கப்படவே இல்லை. அப்போது பிரபலமாக இருந்த சரித்திர ஆசிரியர்,கொர்னேலியுஸ் தாசிருஸ் தனது குறிப்பில்,நீரோ தனது வழமையான இடத்தில்(Antium என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில்) இருந்தார் என்றும்,இயேசுவுக்கு தண்டனை வழங்கிய,பொந்தியுஸ் பிளாட்டே பற்றிய நீரோவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்தவர்களும், அரசியல் எதிரிகளும் அனைத்தையும் மறைத்து நீரோவிற்கு எதிராக மக்களை திருப்பியதன் விளைவே இதுவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். தீ பற்றி அறிந்ததும்,நீரோ உடனே ரோமிற்கு சென்று, தன் சொந்த செலவில் தீயை அணைக்க ஏற்பாடு செய்ததும், உணவு ஏற்பாடுகள்,வீடு இழந்தவர்களை தன் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்ததும்,பின்னர் வீடுகள் தெருக்கள்,புதிய நகரையும் அமைத்து,தனக்கென புதிய மாளிகையையும்,Domus Aurea, அமைத்தான் என்பதாகும். உதவி பெற்ற மக்களும் மறந்தார்களே!

பல வரலாற்று சான்றுகளை மற்றவர்கள் சொல்வதை வைத்து எடுத்துக்காட்டுக்களை வைப்பது எவ்வளவு தவறு என்பதை நாம் உணர வேண்டும். இந்து மன்னனின் கோயில் தாஜ்மகால் ஆனதும்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழன் நாகரீகம் இரண்டாயிரம் ஆக்கப்பட்டு வேதங்களும், சமஸ்கிருதமும் முன் நோக்கி சென்றதும் வரலாறு ஒரு சிலருக்காக மாற்றப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

Comment on ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் மன ஓய்வு! by offshore bank accounts
ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையை விடுத்து வேறு சில விசயங்களில் மனதை ஈடுபடுத்துவதாகவும். உடலுக்கு ஓய்வு உறக்கம் என்றிருந்தாலும் மனதை சஞ்சலமின்றி ஓய்வாக வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். இது நோயை விரட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே எவ்வாறு ஓய்வு எடுப்பது என்று தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியம். மன அமைதி தரும் யோகா தியானம், யோகா செய்தல் மிகவும் நல்லது. இது மனதை புத்துணர்ச்சியாக்குகிறது. யோகா வகுப்புகளுக்கு செல்ல இயலாத நிலையில், வாரம் ஒரு முறை யோகா புத்தகம் அல்லது சிடி போட்டு பார்த்து செய்து வந்தால் மனம் உடல் இரண்டும் நல்ல ஓய்வு நிலையை அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றனர் உளவியலாளர்கள் அதிகாலையில் அமைதி அதிகாலையில் விழித்தெழுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். அதிகாலை 5 மணிஅளவில் எழுந்து வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும். அதேபோல் இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப் பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். மனதை லேசாக்கும் இசை இசையானது மனதை வருடி லேசாக்கும் தன்மையுடையது. விருப்பப்பட்ட பாடலைக் கேட்பது, ஒரு சில பாடலுக்கு நடனம் புரிதல் போன்றவையால் எத்தகைய பிரச்சனைகளையும் சந்திக்கும் அளவுக்கு மனம் பக்குவம் அடையும். காமெடி படங்கள், சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனமே, எனவே மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு நம் கையில்தான் உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

Comment on இந்தியாவில் விடுதலைப்புலிகளின் பிரதி நிதி வாதாட அனுமதி! by இ.பு.ஞானப்பிரகாசன்
//ஒவ்வொரு முறையும், நீதிபதி ஒருவர் தலைமையிலான தீர்ப்பாயம் தடை அவசியமா என்பது குறித்து விசாரித்து விசாரணையின் அடிப்படையில் மத்திய அரசு ஆணை செல்லுமா இல்லையா எனத் தீர்ப்புக் கூறும்// – இது முற்றிலும் தவறான தகவல்! விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை ஒவ்வொரு முறை நீட்டிக்கப்படும்பொழுதும் ம.தி.மு.க தலைவரும் உண்மையான மூத்த தமிழினத் தலைவருமான மேதகு.வைகோ அவர்கள் அதை எதிர்த்து வழக்குத் தொடுப்பார். அதன் பிறகுதான் உச்சநீதிமன்றம் அந்தத் தடை நீட்டிப்பை ஆராயத் தீர்ப்பாயம் அமைக்கும். உண்மையான தமிழுணர்வு கொண்ட ஊடகமாய் மதிக்கப் பெறும் ‘தாய்த்தமிழ்’, வை.கோ அவர்களின் பெயரை இங்கு குறிப்பிடாமல் மறைப்பது ஏன் என எனக்குப் புரியவில்லை!

மேலும், விடுதலைப்புலிகள் மீதான தடையினை எதிர்த்து அவர்கள் சார்பாக வாதிட ஒருவரைத் தீர்ப்பாயம் அனுமதித்திருப்பது இதுவே முதன்முறை என்பதும் தவறு! ஒவ்வொரு முறை தான் வழக்குத் தொடுத்ததும், இந்தத் தடையை நீக்கக் கோரித் தானே வாதாடுவார் வை.கோ அவர்கள். ஆனால் இவ்வழக்கில் அவர் வாதாடக் கூடாதெனவும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவருக்குத்தான் இது தொடர்பாக வாதாட உரிமை உண்டு எனவும் ஒரு சப்பைக் காரணத்தைக் கூறி, ஒவ்வொரு முறையும் அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்வது தீர்ப்பாயத்தின் வழக்கம். எனவே இந்த முறை விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்தே ஒருவர் வாதாட முன்வந்திருக்கிறார் எனத் தெரிகிறது. இதுவும் வை.கோ அவர்களின் முயற்சியால்தான் நடந்திருக்கும் என்பது என் கணிப்பு!

எது எப்படியோ, செய்திக்கு நன்றி ‘தாய்த்தமிழ்’!

Comment on தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு வெலிக்கடையில் நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகள். by Prem
தமிழீழம் மலரும் ………

மலரும் தமிழீழம்  தமிழுக்கு தாயகமாக மலரும்,

மாவீர செல்வங்களுக்கு எனது வீர வணக்கம்.

Comment on கனடிய மனிதவுரிமை மைய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இரு அறிக்கைகள் ஐ.நா. மனிதவுரிமை அவையில்! by கலைமொழியன்
மனிதர்களை வேட்டையாடிய  மனித விலங்குகளுக்கு எதிராக தோன்றிய கனடிய அமைப்பிறகு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Comment on 60 அகதிகளை சிறிலங்காவுக்கு நாடு கடத்துகிறது பிரித்தானியா by ஸ்ரீராம் விக்னேஷ்
‘புகலிடம் தேடி வர்ரவங்க உண்ணவோ,உறங்கவோ வழியத்து வரல்லை-உயிர் காக்கவே வந்தாங்க’ங்கிரதை பிரித்தானிய அரசு முதல்ல உணரணும்…உன் நாட்டில வச்சுக்கிரதுக்கு வலிச்சிச்சிண்ணா..வேற ஏதாவது நாட்டுக்கு அனுபபிவெக்க கொஞ்சம் மனிதாபிமானத்தோட நடந்துக்கலாமெல்ல…குட்டிமணி,ஜெகன் குரூபபை ஒப்டைச்சு  கொலைப்பாவத்தில ‘இந்தியா’பங்கு எடுத்துககிட்டமாதிரி, அடுத்த பாவத்தை பங்கு போட பிரிட்டிஷ் அரசு பிளான்பண்ண வேண்டாமே…!

Comment on கோத்தாவுக்கு எதிராக மாதகல் பொதுமக்கள் உயர் நீதிமன்றில் மனு: by pushpa nal (vanni pushpa)
கார்த்திகை மாதம் என்றாலே அது, எம் மண்ணுக்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களை நினவு

கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி,அவர்தம் கனவை நனவாக்க நாம் உறுதி பூணும் மாதம்

.இது ஈழ மக்கள் யாவரும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கும் மாதம் என்பது யாவரும் அறிந்த செய்திதான்.

இந்த கார்த்திகை மாதத்தில் நாம் எந்த களியாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தவும் கூடாது, கலந்து கொள்ளவும்

கூடாது என்பது இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனதும் இரத்தத்தோடு ஒன்றி விட்ட உணர்வு.

எமது ஈகையாளர்களின் புனிதமான இந்த கார்த்திகை மாதத்தில் இளையராஜாவின் தலைமையிலான

தென்னிந்திய இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சியை கனடாவில் நடத்துவதென்பது ஈழ தமிழ்

உணர்வாளர்களின் மனங்களை புண் படுத்தும் செயலாகும். அந்த இசை கலைஞர்களுக்கு இந்த

செய்தி தெரியாமல் நிகழ்ச்சி நடத்த ஒத்து கொண்டிருப்பார்கள். இந்த நிகழ்ச்சியை இங்கே

நடத்துபவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகளே. மாவீரர் மாதத்தை களங்கப் படுத்துவதற்காகவே

இந்நிகழ்ச்சியை கார்த்திகை மாதத்தில் நடத்த ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இது முழுக்க

முழுக்க சிங்கள அரசின் சதித் திட்டமே

இதை

இசைஞானி இளையராஜா அவர்களும், அவருடன் வருகை தர இருக்கும் திரைக்

கலைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டு திரைப்படத்துறையே ஒன்று சேர்ந்து ஈழ மக்களுக்காக குரல் கொடுத்ததையும்,

எமக்காகஇன்றும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் நாம் மறந்து விடவில்லை.

இந்த நேரத்தில் சிங்கள அரசின் சதித்திட்டத்தை புரிந்து கொண்டு கார்த்திகை மாதத்தில் ஈழ

தமிழர்கள் வாழும் நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதை தவிர்த்துக் கொள்ளும்படி அன்புடன்

கேட்டுக் கொள்கின்றோம். கனடாவில் நீங்கள் நடத்த இருக்கும் இசை நிகழ்ச்சியை இந்த

அக்டோபர் மாதக் கடைசியிலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ நடத்தி கொள்ளுங்கள்.

எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

எங்கள் அன்பு வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.இதையும்

மீறி நிகழ்ச்சி நடந்தால், விரும்பத் தகாத எதிர்ப்பு போராட்டங்கள் நடை பெறுவதும் தவிர்க்க

முடியாததாகி விடும். எங்களுக்காக எப்போதும் துணை நிற்கும் திரையுலகம் இப்போதும்

துணை நிற்கும் என்று நம்புகிறோம்.நன்றி.

அனுப்பியவர்:

வன்னி புஷ்பா,

கனடா .

தயவு செய்து இந்த செய்தியை தங்கள் இணையத்தில் பிரசுரிக்கும்படி, அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.