Breaking News
Home / தமிழ்நாடு

தமிழ்நாடு

ஐ.நாவை நோக்கிய கையெழுத்து இயக்கத்தினை வலுவூட்டுவோம் : செந்தமிழன் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் அறைகூவல்!

நாம் தமிழர் கட்சிப் பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான் 1000

உலகப்பரப்பெங்கும் தமிழர்களால் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்துக்கு வலுவூட்டி நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் சமூக அரசியல் பிரமுகர்களது பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.

Read More »

ஈழத்தமிழர்களுக்குக் கேடு செய்யவும், நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும், இந்திய அரசும், உளவுத்துறையும் விடுதலைப்புலிகளின் மீது பொய்யான குற்றச்சாட்டு – வைகோ

10 இலட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெறுக! வைகோ அறிக்கை 100

தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாகத் திகழும் பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டும்; 1979 க்கு முன்னர் இருந்ததுபோல, 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கப்பட வேண்டும் என்பதற்காக,

Read More »

1 மில்லியன் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கையெழுத்திட்டார் 1006

அன்பிற்கினிய ஊடக நண்பர்களுக்கு.. தமிழக சிறைகளில் பல்லாண்டுகாலமாக முடிவில்லா சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள்சிறைவாசிகளை அரசு பொது மன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும்,

Read More »

ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு செய்கிறேன் – இயக்குநர் வெங்கட்பிரபு

ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு செய்கிறேன் -  இயக்குநர் வெங்கட்பிரபு 100

ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு செய்கிறேன். . . ஐ.நா மன்றம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. . .

Read More »

சென்னை மெட்ரோ நிலையங்களில் உள்ள இந்தித் திணிப்பை நீக்க கோரிக்கை

சென்னை மெட்ரோ நிலையங்களில் உள்ள இந்தித் திணிப்பை நீக்க கோரிக்கை 1

அண்மையில் தொடங்கப்பட்டுள்ள சென்னை பெருநகர தொடர்வண்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே.

Read More »

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன் நிறுத்தக்கோரி நெல்லையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது

சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தமிழக திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் ருவிற்றர் சமூகவலைத்தளத்தின் ஊடாக இணைந்தார்கள் 1007

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன் நிறுத்த வேண்டும் என, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் வலியுறுத்தியுள்ளது.

Read More »

சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தமிழக திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் ருவிற்றர் சமூகவலைத்தளத்தின் ஊடாக இணைந்தார்கள்

சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தமிழக திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் ருவிற்றர் சமூகவலைத்தளத்தின் ஊடாக இணைந்தார்கள் 1005

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தில் தமிழகத்தின் பிரபல் திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யும் இணைந்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

Read More »

சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் கருத்தரங்கம்

சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் கருத்தரங்கம் 106

[படங்கள்] சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.

Read More »

சர்வாதிகாரம் தலைதூக்காமல் தடுக்க ஒரு கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – தொல்.திருமாவளவன் அறிக்கை

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீட்டையும், அரசாணை 92ஐயும் நடைமுறைப்படுத்த வேண்டும்! - தொல்.திருமாவளவன் அறிக்கை 1

இந்திய வரலாற்றில் இருண்ட காலம் எனக் குறிக்கப்படும் அவசரநிலை1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. அதன் நாற்பதாவது ஆண்டு இது. மீண்டும் அப்படி அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கான ஆபத்து இருக்கிறது என பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியிருக்கிறார். அவரது கருத்தை ஆளும் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவும் ஆதரித்துள்ளது.

Read More »

மியான்மர் நாட்டில் தமிழர்கள்/முஸ்லிம்கள் மீது தாக்குதல்; தடுத்து நிறுத்துக; இந்திய அரசுக்கு வைகோ கோரிக்கை!

10 இலட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெறுக! வைகோ அறிக்கை 100

மியான்மர் நாட்டில் நூற்றாண்டுக் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் அந்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்படுவதாக வரும் தகவல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

Read More »

shop giày nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcf5 fashionshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcm