Breaking News
Home / தமிழீழம்

தமிழீழம்

ஒரு மில்லியனைக் கடந்து வெற்றி நடைபோடும் கையெழுத்து இயக்கம் : உணர்வாளர்கள் மகிழ்சிக் கொண்டாட்டம்!

ஒரு மில்லியனைக் கடந்து வெற்றி நடைபோடும் கையெழுத்து இயக்கம் : உணர்வாளர்கள் மகிழ்சிக் கொண்டாட்டம்! 12

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் பத்து இலட்சத்தினைக் கடந்து வெற்றி நடைபோட்டு வருகின்றது.

Read More »

ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருங்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு

ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 4

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் ஐந்து இலட்சத்தினைக் நெருக்கிக் கொண்டுள்ளதோடு சவுதியிலும் விறுவிறுப்பாக ஒப்பங்கள் இடப்பட்டு வருகின்றன.

Read More »

‘சொல்றதைக் கேளு பாப்பா….. நெருப்புப் பூச்சாண்டி வருது’ – புகழேந்தி தங்கராஜ்

'சொல்றதைக் கேளு பாப்பா..... நெருப்புப் பூச்சாண்டி வருது' - புகழேந்தி தங்கராஜ் 100

மைத்திரி அரசில் இலங்கையின் பாதுகாப்பும் பொருளாதாரமும் ஆபத்தில் உள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுகிற அபாயம் இருக்கிறது’ என்கிற மகிந்த ராஜபக்சவின் அலம்பல் புலம்பல்கள் நின்றபாடில்லை. தேர்தல் வரப்போவதால், மேற்படியாரின் புலம்பல்கள் உச்சஸ்தாயிக்குப் போகக்கூடும்.

Read More »

போரில் கணவனை இழந்த பெண்கள்! பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் அவலம்!

போரில் கணவனை இழந்த பெண்கள்! பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் அவலம்! 1

சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் நிறைவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தப் போரின்போது தமது கணவன்மாரை இழந்து தவிக்கும் பெண்களின் நிலை இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை.

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 05 (கோரம்)

வலிசுமந்த பதிவுகள் – 05 (கோரம்) 1

சமாதானத் தேவதையாக ஆட்சிபீடம் ஏறிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்திலும் ஈழத்தமிழர்கள் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் ஏராளம்

Read More »

புலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன?

புலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன? 1

வணக்கம் எப்பிடி சுகம்? என்ன எல்லாரும் முழுசிக்கொண்டு நிக்கிறியள். புலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன?

Read More »

ஜெனீவாவில் எதிரொலித்த ஈழக் கதறல்கள்! இறுதி விசாரணையின் பின் இலங்கையில் என்ன நடக்கும்? – விகடன்

ஜெனீவாவில் எதிரொலித்த ஈழக் கதறல்கள்! இறுதி விசாரணையின் பின் இலங்கையில் என்ன நடக்கும்? 2

சிங்கள வெறிபிடித்த இலங்கை அரசின் மீதான பிடி நாளுக்குநாள் இறுகிக்கொண்டே செல்கிறது என்பதை ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 29-வது கூட்டத் தொடர் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

Read More »

யுத்தத்தில் தான் கைவிட்டோம் கையெழுத்தாவது போடமாட்டோமா? இது தான் தமிழனின் தலையெழுத்தா?

யுத்தத்தில் தான் கைவிட்டோம் கையெழுத்தாவது போடமாட்டோமா? இது தான் தமிழனின் தலையெழுத்தா? 1

தமிழர்களின் போராட்டங்கள் என்பது வாயாலும், சமூகவலைத்தளங்களில் போடப்படும் பதிவுகளோடும் தான் நின்று விடுகின்றதா என்கின்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கின்றது.

Read More »

முற்றுப்புள்ளியா? … – உண்மைக்கதை (Teaser)

முற்றுப்புள்ளியா? ... - உண்மைக்கதை (Teaser) 1

போரின் பின்னர் தமிழர் நிலையை உலகத்திற்கு எடுத்துச்சொல்லும் தமிழீழத்தின் உண்மைக்கதை திரைப்படமாக சமூக சிற்பிகள் வழங்கும்

Read More »

இந்தியாவிலிருந்து வந்தபோது மாலையிட்டோர் இங்கு எம்மை கைவிட்டுச் சென்றுவிட்டனர்: தாயகம் திரும்பிய ஏதிலிகள் விசனம்

இந்தியாவிலிருந்து வந்தபோது மாலையிட்டோர் இங்கு எம்மை கைவிட்டுச் சென்றுவிட்டனர்: தாயகம் திரும்பிய அகதிகள் விசனம் 100

இந்தியாவிலிருந்து திருப்பி அழைக்கப்பட்ட தாம் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தற்போதும் அகதிகளாக நண்பர் உறவினர் வீடுகளிலேயே தஞ்சமடைந்து இருப்பதாகவும் தங்களுக்குரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் திரும்பி வந்துள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More »

shop giày nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcf5 fashionshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcm