Breaking News
Home / கட்டுரைகள்

கட்டுரைகள்

‘சொல்றதைக் கேளு பாப்பா….. நெருப்புப் பூச்சாண்டி வருது’ – புகழேந்தி தங்கராஜ்

'சொல்றதைக் கேளு பாப்பா..... நெருப்புப் பூச்சாண்டி வருது' - புகழேந்தி தங்கராஜ் 100

மைத்திரி அரசில் இலங்கையின் பாதுகாப்பும் பொருளாதாரமும் ஆபத்தில் உள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் பெறுகிற அபாயம் இருக்கிறது’ என்கிற மகிந்த ராஜபக்சவின் அலம்பல் புலம்பல்கள் நின்றபாடில்லை. தேர்தல் வரப்போவதால், மேற்படியாரின் புலம்பல்கள் உச்சஸ்தாயிக்குப் போகக்கூடும்.

Read More »

போரில் கணவனை இழந்த பெண்கள்! பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் அவலம்!

போரில் கணவனை இழந்த பெண்கள்! பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் அவலம்! 1

சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் நிறைவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தப் போரின்போது தமது கணவன்மாரை இழந்து தவிக்கும் பெண்களின் நிலை இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை.

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 05 (கோரம்)

வலிசுமந்த பதிவுகள் – 05 (கோரம்) 1

சமாதானத் தேவதையாக ஆட்சிபீடம் ஏறிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்திலும் ஈழத்தமிழர்கள் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் ஏராளம்

Read More »

புலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன?

புலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன? 1

வணக்கம் எப்பிடி சுகம்? என்ன எல்லாரும் முழுசிக்கொண்டு நிக்கிறியள். புலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன?

Read More »

யுத்தத்தில் தான் கைவிட்டோம் கையெழுத்தாவது போடமாட்டோமா? இது தான் தமிழனின் தலையெழுத்தா?

யுத்தத்தில் தான் கைவிட்டோம் கையெழுத்தாவது போடமாட்டோமா? இது தான் தமிழனின் தலையெழுத்தா? 1

தமிழர்களின் போராட்டங்கள் என்பது வாயாலும், சமூகவலைத்தளங்களில் போடப்படும் பதிவுகளோடும் தான் நின்று விடுகின்றதா என்கின்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கின்றது.

Read More »

ஒப்பாரி வைக்கும் ஓநாய்கள் – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

ஒப்பாரி வைக்கும் ஓநாய்கள் - தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் 1

ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் அழுததாம். இப்படி ஒரு பழமொழி தமிழில் உண்டு. அங்கு ஓநாய் அழுவது ஆடு மழையில் நடுங்கி செத்து விடுமே என்பதற்காக அல்ல.

Read More »

வலிசுமந்த பதிவுகள் – 04 (பிரிவு)

வலிசுமந்த பதிவுகள் – 04 (பிரிவு) 1

2004 டிசெம்பர் 26. இந்த நாள் உலக மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்ட நாள். இந்தோனோசியாவில் சுமத்திராத் தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை இலங்கை உள்ளிட்ட இன்னும சிலநாடுகளின் கரையோரப் பிரதேசங்களைத் தாக்கி ஒரு சொற்ப நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்டதோடு கோடிக்கணக்கான உடமைகளும் அழிக்கப்பட்டன.

Read More »

சோனியாவின் நிழல்தான் சுஷ்மா! – புகழேந்தி தங்கராஜ்

சோனியாவின் நிழல்தான் சுஷ்மா! - புகழேந்தி தங்கராஜ் 1

இந்தக் கட்டுரை வெளியாகிற போது, மாண்புமிகு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவியில் இருப்பாரா, இருக்கமாட்டாரா என்பது தெரியவில்லை.

Read More »

சிங்கள அரசியலாளர்களால் அழிந்தும் அழியாத புலிகள் – கபில்

சிங்கள அரசியலாளர்களால் அழிந்தும் அழியாத புலிகள் - கபில் 1

காலத்திற்கு காலம் மாறி செல்லும் அரசியல் சூழலுக்கு மத்தியில் அரசியல் நடத்துவதென்பது பெரும் பிரயத்தனங்களை கடந்தாக வேண்டிய நிலையை உருவாக்குகின்றது.

Read More »

4 குடும்பங்களுக்காக 4 கோடி செலவில் பௌத்த விகாரை! – தமிழ்லீடருக்காக மாரீசன்

4 குடும்பங்களுக்காக 4 கோடி செலவில் பௌத்த விகாரை! - தமிழ்லீடருக்காக மாரீசன் 1

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் கிராமத்தில் 4 கோடி ரூபா செலவில் ஒரு பிரமாண்டமான பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்படும் ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

Read More »

shop giày nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcf5 fashionshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcm