Breaking News
Home / இந்தியா

இந்தியா

சோனியாவின் நிழல்தான் சுஷ்மா! – புகழேந்தி தங்கராஜ்

சோனியாவின் நிழல்தான் சுஷ்மா! - புகழேந்தி தங்கராஜ் 1

இந்தக் கட்டுரை வெளியாகிற போது, மாண்புமிகு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவியில் இருப்பாரா, இருக்கமாட்டாரா என்பது தெரியவில்லை.

Read More »

தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றம்

தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றம் 1

தட்கல் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏ.சி பெட்டிகளுக்கு காலை 10 மணி முதலும் ஏ.சி. அல்லாத சாதாரண பெட்டிகளுக்கு காலை 11 மணி முதலும் தட்கல் டிக்கெட்டுகள் வழங்கப்படும். பயணத்திற்கு முதல் நாள் தட்கல் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

Read More »

மியான்மர் தாக்குதலில் பங்கேற்ற இராணுவத்தினரின் படங்களை வெளியிடவில்லை: பாதுகாப்பு அமைச்சகம்

மியான்மர் தாக்குதலில் பங்கேற்ற இராணுவத்தினரின் படங்களை வெளியிடவில்லை: பாதுகாப்பு அமைச்சகம் 1000

மியான்மருக்குள் நுழைந்து தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்த நடவடிக்கையில் ஈடுபட்ட கமாண்டோக்களின் புகைப்படங்கள் எதனையும் வெளியிடவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Read More »

கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட இந்தியாவின் முதல் திருநங்கை

கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட இந்தியாவின் முதல் திருநங்கை 1

மேற்கு வங்க மாநில, நாடியா மாவட்டத்தில் உள்ள கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக திருநங்கை மனாபி பானர்ஜி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read More »

ஜாதி வெறியில் சிக்கிய ‘அரசுப்பள்ளி’

ஜாதி வெறியில் சிக்கிய 'அரசுப்பள்ளி' 1

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் பெரம்பரா கிராமத்தில் அரசினர் தொடக்கப் பள்ளி உள்ளது. இது கோழிக்கொடு நகரத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பள்ளியானது சாம்பவா அல்லது பறையா என தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக அழைக்கப்படும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே உள்ளது.

Read More »

குளுக்கான்-டி பாக்கெட்டில் பூச்சிகள் கண்டுபிடிப்பு

குளுக்கான்-டி பாக்கெட்டில் பூச்சிகள் கண்டுபிடிப்பு 1

உத்தரபிரதேசம் மாநிலத்தில் குளுக்கான்-டி குளிர்பாணம் பாக்கெட்டில் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மக்கள் உற்சாகம் மற்றும் தெம்பு அளிக்கும் பானமாக ‘குளுக்கான்-டி’ பயன்படுத்தப்படுகிறது.

Read More »

மேகி நூடுல்சை தொடர்ந்து மேலும் 6 நிறுவனங்களின் உணவுப் பொருட்கள் சோதனை

மேகி நூடுல்சை தொடர்ந்து மேலும் 6 நிறுவனங்களின்  உணவுப் பொருட்கள் சோதனை 1

மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.

Read More »

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் நடத்திய பாகிஸ்தான்

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் நடத்திய பாகிஸ்தான் 1

காஷ்மீருக்கு வடக்கே உள்ள கில்கிட்–பல்சிஸ்தான் மண்டல பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது. இந்த மண்டலத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து வந்த பாகிஸ்தான், இதற்கான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

Read More »

மாட்டிறைச்சி சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது: பாஜக மத்திய இணையமைச்சர் தெரிவிப்பு

மாட்டிறைச்சி சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது:  பாஜக மத்திய இணையமைச்சர் தெரிவிப்பு 1

மாட்டிறைச்சி உண்ணாமல் வாழமுடியாதவர்கள் பாகிஸ்தான் அல்லது அரபு நாடுகளுக்கு செல்லுங்கள் என்று மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி சமீபத்தில் பேசி இருந்தார். அவரது பேச்சை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் பாஜக வட்டாரம் இது தொடர்பாக கருத்து கூறாமல் தவிர்த்து வந்தது.

Read More »

shop giày nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcf5 fashionshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcm