Archive for the ‘தமிழீழம்’ category
தனித் தமிழீழமே முடிவு என்று வழி காட்டிய தந்தை செல்வாவின் நினைவில் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)
தமிழர்களின் வாழ்வுரிமையினை அறப்போரில் வென்றெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் தளராது போராடிய உன்னதமான அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தினம் அனுஷ்ட்டிக்கப்படும் காலம் இது (26-04-2013).
இலங்கையில் சிங்கள – முஸ்லிம் இன கலவரம் நடக்கிறதா? அரசு இன்று பதில்
நாட்டுக்குள் இன ரீதியான மத ரீதியான முறுகல் நிலை தோன்றியிருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இவற்றின் உண்மை நிலையை அரசு இன்று (07) விளக்கமளிக்கும் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அவ்வாறான தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல் உங்களுக்கும் வருகிறதா?
தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் அதிஸ்டலாப சீட்டிலுப்பு நடாத்தப்படுவதாக கூறி கணக்கு இலக்கங்களுக்கு பணம் செலுத்துமாறு தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் நிதி மோசடி செய்யும் குழு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
போலி பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிலையம் ஹட்டனில் கண்டுபிடிப்பு
போலி பூச்சிக்கொல்லி உற்பத்தி நிலையம் ஒன்று ஹட்டன் – கொட்டக்கலை ரொசிட்டா பகுதி வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 65வது சுதந்திரதினம் – தமிழீழத் தமிழரின் துக்கதினம்
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளே! உங்கள் அனைவருக்கும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்புத் தனது எழுச்சிகரமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட மதிமுக தொண்டர் அணியினர் டெல்லி பயணம்
இந்தியா வருகின்ற ராஜபக்சேவை எதிர்த்து 08.02.2013 அன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், டெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? – மனோ கணேசன்
இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கூட இன்னும் அமுல் செய்யப்படவில்லை.
“தமிழீழ இனப்படுகொலையும், தமிழ்ச்சமூகத்தின் கடமையும்” – வைகோ உரை
மக்கள் நல்வாழ்வு இயக்கம் ஏற்பாட்டில் “தமிழீழ இனப்படுகொலையும், தமிழ்ச்சமூகத்தின் கடமையும்” என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரி பி.எட். அரங்கில், இசைப்பிரியா நினைவு மேடையில் நேற்று (03.02.2013) முழுநாள் கருத்தரங்க நடைபெற்றது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றமில்லை: நவீன் திஸாநாயக்க
மக்களின் நாளாந்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அரசு தனது கவனத்தை செலுத்திவருவதாக அரச முகாமைத்துவ மற்றும் மீள்கட்டமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
136 மண்டையோடுகள், 142 எலும்புக்கூடுகள் மாத்தளையில் மீட்பு
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து இதுவரையில் 136 மனித மண்டையோட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் சிறையில் முருகன் – நளினி சந்திப்பு
வேலூர் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி அவரது கணவர் முருகன் ஆகியோர் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.
பல்கலை மாணவர்களுக்கு இராணுவத்தினர் சித்திரவதை: வைகோ கண்டனம்.
யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் இலங்கை ராணுவத்தால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை
வல்வெட்டித்துறையில் முன்னாள் போராளிகள் இருவர் சி.ஜ.டினால் கடத்தல்!
யாழ். வடமராட்சி – வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்று மாலை முன்னாள் போராளிகள் இருவர் கறுத்த நிற வானில் கைத்துப்பாக்கிகளுடன்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நீக்கினால்தான் தமிழருக்கு நன்மை! – சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன்.
“அவசரகாலச்சட்டம் நாட்டில் இருந்து நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதற்கு யாழ்ப்பாணத்தில் அண்மை
யாழ்ப்பாணத்தில் மேலும் பலரை கைது செய்ய பயங்கரவாத குற்றதடுப்பு பிரிவினர் தீவிரம்!
யாழ்ப்பாணத்தில் மேலும் சிலரை கைது செய்வதற்கு சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.




















