மலேசியாவில் இளம் தாதியை பலாத்காரப்படுத்திய இலங்கை வைத்தியர்.
மலேசியாவில் இளம் தாதியை பலாத்காரப்படுத்திய இலங்கை வைத்தியர்தாதி பெண் ஒருவரை சிகிச்சை அறைக்குள் வைத்து பலாத்காரப்படுத்தியதாக இலங்கை வைத்தியர் ஒருவர் மீது மலேசியாவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூன்று இடங்களில் வைத்து குறித்த வைத்தியர் தாதியை பலாத்காரப்படுத்தியுள்ளதாக மலேசியா நீதிமன்றில் இன்று (02) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மலேசிய சன்கி தேசிய வைத்தியசாலையில் வைத்து 26 வயதுடைய தாதியை 36 வயதான இலங்கை வைத்தியர் சேனக லியனகே பலாத்காரப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் ஏப்ரல் 5ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it


















