எம்மைப்பற்றி

வணக்கம் அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே,

தமிழ் இணைய செய்தி தளங்கள் பல செயல் இழந்தும் செய்திகளின் தன்மைகளில் திரிபுகளாகவும் ,  தனிநபர் கருத்து தளமாகவும் மாறிய இக்காலக்கட்டத்தில் தமிழர்களின் செய்திகளை அனைத்து தமிழர்களிடத்திலும் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு, தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகத்தமிழர்களின் செய்திகளை,  தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்களை அனைவரிடமும் நேரடியாக கொண்டு செல்லும் வகையில் எமது மீனகம் தளம் கடந்த 24.09.2009 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

கருத்துக்கள் மற்றும் செய்திகள் மக்களிடம் நேரடியாக செல்லும் வகையில் தமிழ் இணைய வரலாற்றில் முதன் முறையாக தமிழர்களின் நிகழ்வுகளை பார்வையாளர்களுக்கு கட்டணமில்லாமல் இலவசமாக நேரலையாக ஒளிபரப்பி வருகிறோம்.

தமிழ்நாடு, தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் இளைஞர்களும், மாணவர்களுமே எமது மீனகம் தளத்தின் பலம்.

ஓராண்டை நெருங்கவிருக்கும் எமது மீனகம் தளத்தினைப்பற்றிய உங்களின் கருத்துக்களையும், ஆதரவினையும் நாம் வரவேற்கிறோம்.

நன்றி

மீனகம் குழுவினர்

meenakam.com@gmail.com

+44 121 288 5334

Powered by WorldTamils | Donate me Tamil Media