பதிவு

நாம் தமிழர் இயக்க நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் பெயர்த்தி மரணம்

தமிழகத்தில் “நாம் தமிழர்” இயக்கத்தை தோற்றுவித்த இதழியலாளர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் பெயர்த்தி மாலா ஜெயராமையா இயற்கை எய்தியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு மீனகம் தளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

}
Share/Bookmark You can leave a response, or trackback from your own site.


மேலதிக செய்திகள்
July 30th, 2010


Powered by WorldTamils | Donate me Tamil Media