மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்

தீவிரவாதிகளுக்கு இலங்கையில் பயிற்சி பொய்யான குற்றச்சாட்டு -கோட்டாபாய ராஜபக்ஷ
பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இலங்கையில் பயிற்சி  பெறவே இல்லை என்று மறுக்கின்றர் இலங்கையின் பாதுகாப்பமைச்சுச்  செயலாளர்கோட்டாபய ராஜபக்ஷ

கொழும்பில் உள்ள லஷ்கர;-இ-தொய்பா இயக்கத்தின் பயிற்சி முகாம் ஒன்றில்  இராணுவ பயிற்சிகளைப் பெற்றார; என்று அவ்வியக்கத்தின் தீவிரவாதி ஒருவர;  இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாருக்கு வழங்கி இருக்கும் வாக்குமூலத்தை  கோட்டாபய முற்றாக நிராகரித்துள்ளார்

இலங்கையில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இயங்கவில்லை என்றும்  தீவிரவாதத்தினால் ஒரு நாட்டிற்கு எவ்வாறான அழிவுகள் ஏற்படும் என்பதை இலங்கை  அனுபவங்களினுடாக விளங்கிக் கொண்டுள்ளதாக அவர் அவர் குறிப்பிட்டார்

இலங்கை ஒரு போதும்  தீவிரவாதத்திற்கு துணை போகாதென அவர் சுட்டிக்காட்டினர்  இது தொடர்பான பூரண விசாரனைகளுக்கு இலங்கை எப்போதும் தயாராக இருப்பதாக அவர்  மேலம் தொரிவித்தார்

திருமலையில் இந்து ஆலயங்களின் சிலைகள் உடைப்பு மக்கள் விசனம்
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இந்து  ஆலயங்களின் சிலைகள் நேற்றுமுன்தினமிரவு இனம் தெரியாத குழுவினரால்  உடைக்கப்பட்டுள்ளன.

ஆதிகோணைநாதர் ஆலயம், கள்ளிமேடு முத்துமாரியம்மன் ஆலயம், பட்டிமேடு  சிந்தாமணி பிள்ளையார் புதுக்குடியிருப்பு ஊரிக்காடு பிள்ளையார் ஆலயம்  என்பவற்றில் உள்ள திருவுருவச் சிலைகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.

இவ உடைப்பு சம்பவங்கள்  தொடர்பாக  பிரதேச மக்கள் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார;கள்.

முக்களின் முறைப்பாட்டையடுத்து  பொலிஸார; இவ்வாலயங்களுக்கு நேரில் சென்று  சிலைகளைப் பார;வையிட்டதுடன்  புலனாய்வு விசாரணைகள் முடுக்கி  விடப்பட்டுள்ளனர்

33 பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்
அமைச்சரவைத் தீர்மானமொன்றின் அடிப்படையில் 3 பொலிஸ் அதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியசட்கர்களாக பதவி உயர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளது.

கீழ் மட்டத்திலிருந்த இம்மூன்று பொலிஸாரும் உதவி பொலிஸ் அத்தியசட்கர்களாக (ஏ.எஸ்.பி.) பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக 33 பொலிஸ் பிரதம இன்ஸ்பெக்டர்கள் மேற்படி மனுவில் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அமைச்சரவை,  பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலர், பிரதமர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஆயுதக் களஞ்சியத்தில் வெடிவிபத்து: 3 இராணுவத்தினர் காயம்
வவுனியாவிலுள்ள இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில்  இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வெடி விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் .

ஆயுதக் களஞ்சியம் துப்பரவு  செய்யப்பட்டபோது கிரனேட் ஒன்று தவறுதலாக வீழ்ந்து வெடித்ததில்  இந்த இராணுவ வீரர்கள் காயமடைந்திருந்தனர் என படைத்தரப்பினர் தெரிவித்தனர்.

இவர்கள் தற்போது வவுனியா அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிசம்பவம் குறித்து இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பஸ்ஸா சரணடைந்தார்
றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த அனுர பண்டாரவின் மரணம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த அப்பல்கலைக்கழத்தின் மற்றொரு மாணவனான இந்திக பஸ்நாயக்க அல்லது  பஸ்ஸா பதுளை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

சுசந்த பண்டார தாக்கப்பட்டமைக்கு பஸ்நாயக்கவே பொறுப்பு என சுசந்தவின் தாயார் செய்த முறைப்பாடையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை தேடிவந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சுசந்த பண்டாரவின் மரணத்திற்கு அவரின் உடலின் மூளை மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்பட்ட அசாதாரணத் தன்மையே காரணம் என பிரேத பரிசோதனைகளின் பின் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சரணடைந்த பஸ்நாயக்க பதுளை நீதவான் யசரத் பண்டார நெலுந்தெனிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி அவரை நீதிமன்றில்  மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை குறித்து இந்தியாவிடம் அறிக்கை கோரியுள்ள அமெரிக்கா
இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் ஆசியா கண்டத்தைப் பாதிக்கும் முறைமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்திய அரசாங்கத்திடம் விசேட அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அரசியலமைப்பு திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை அறியும் முகமாகவே இந்த அறிக்கையினை அமெரிக்கா கோறியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கோரிக்கையினைக் கருத்தில் கொண்டுள்ள இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மேற்படி அறிக்கையினைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த இன்னொரு ஹிட்லர் – நாடாளுமன்றில் அப்பாத்துரை எம்.பி
ஜேர்மனியில் ஹிட்லர் அன்று என்ன செய்தாரோ அதையே இன்று ஜனாதிபதி  செய்ய முயல்கின்றார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர் த்தி தெரிவித்துள்ளார்

அவர் நாடாளுமன்றத்தில் (08) அன்று அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான  விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அப்பாத்துரை எம்பி, தமிழ்த் தேசிய  கூட்டமைப்பினராகிய நாங்கள் இந்தத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்கின்றோம்  என்பதுடன், எதிர்த்தே வாக்களிப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.  அரசியல் யாப்பில் இந்நேரத்திலே திருத்தங்கள் மேற்கொள்கின்றமைக்கான  தேவைப்பாடுதான் என்ன? எவ்வாறாயினும் இந்த சட்டமூலம் அங்கீகரிக்கப்படும்  சந்தர்ப்பத்தில் அது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படுகின்ற சாவுமணி என்பதை இங்கு  நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது யாருடைய தேவைப்பாடு? நாடாளுமன்றப்

பொதுத்தேர்தலும், ஜனாதிபதித் தேர்தலும் இடம்பெற்ற வேளைகளில் ஜனாதிபதி  இதற்கான மக்கள் ஆணையைப் பெற்றிருந்தாரா? இந்நாட்டின் வரலாற்றைப்  பொறுத்தவரையில் ஜனாதிபதியாக ஆட்சியில் இருப்பவர்கள் நாடாளுமன்றத்தில்  மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பாராயில் உடனடியாகத் தனிப்பட்ட  எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றுக்கு அமைய அரசியல் யாப்பை மாற்றிக்  கொள்கிறார்கள்.

1970 களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும், 1977 இல் ஜே. ஆர்  ஜெயவர்த்தனவும்  இதனையே செய்திருந்தார;கள். தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவ்வாறே  இத்திருத்தத்தை மேற்கொள்கிறார் இத்திருத்தத்தை மேற்கொள்கின்றமை மூலம்  தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது தடவையாகவும் பதவிக்கு வருகின்றமைக்கு  முயல்கின்றார். 17 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குகின்றார்

சர;வாதிகார ஆட்சி இடம்பெறுகின்ற நாடுகளிலேயே ஒரு ஜனாதிபதி சந்தர்ப்பம்  கிடைக்கின்ற போதெல்லாம் தேர;தலில் போட்டியிடுவார். ஆனால் ஜனநாயக நாடுகளில்  ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாகப் போட்டியிட முடியும். இத்  திருத்தம் இந்நாட்டைச் சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்கின்றது.

ஜேர;மனியில் அன்று ஹிட்லர் என்ன செய்தாரோ அதனையே இன்றைய ஜனாதிபதி இங்கு  செய்ய முயல்கிறார் ஹிட்லரும் தேர;தல் மூலம் வெற்றி பெற்றுத் தலைவராகிய பின்  காலம் முழுவதும் தலைவராகவே இருந்து கொண்டார் இத்திருத்தம் ஜனாதிபதி எத்தனை  முறை சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவ்வளவு தரமும் ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிட வழி சமைக்கிறது. சர்வாதிகார ஆட்சிக்கு வழி செய்கின்றது எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்

ஐக்கிய நாடுகளுடன் சேர்ந்தே யுத்தத்தை நடாத்தினோம் – முப்படைத்தளபதிகள்
நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலபகுதியில் இராணுவம் சர்வதேச உதவி அமைப்புக்களுடன் கொண்டிருந்த நிலையான தொடர்பினை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விதிவிடப் பிரதிநிதி நீல் புஹுனே உறுதிப்படுத்துவார். இவ்வாறு கூறியுள்ளனர் முப்படைத்தளபதிகள்.

நாட்டில் யுத்தம் நடை பெற்ற காலப் பகுதியில் இராணுவம் சர்வதேச உதவி அமைப்புகளுடன் நிலையான தொடர்பை கொண்டிருந்தது. குறிப்பாக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் நிலையான தொடர்பைப் பேணி வந்தனர். அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிக ளுடன் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து இராணுவம் கொண்டிருந்த தொடர்புகளை நீல் புஹுனே உறுதிப்படுத்துவார். அதேவேளை, மனிதாபிமான நடவடிக்கைகளின் போது சிறந்த சர்வதேச தொடர்பை பேணியமை மிகவும் முக்கிய மானதொரு விடயமாகும். அதனை நாம் நன்றாகப் பயன்படுத்தினோம்.

எந்த நேரத்திலும் எவ் வகையான விடயங்களானாலும் எம்முடன் அல்லது இராணுவத்திடம் வினவினால் நாம் உரிய பதிலை வழங்கத் தயாராக உள்ளோம்.

குறிப்பாக இராணுவ நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அமைப்புகள் விருப்புடன் செயற்பட்டது மட்டுமன்றி எம்மை மேலும் ஊக்கப்படுத்தின.  என்றும் கூறினர்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த 9 மாவீரர்களின் நினைவு நாள்.
10.09.1997 அன்று புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான  மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவரசன்(பைப்) அவர்களின்  13ம் ஆண்டு நினைவு நாள்.

10.09.2000 அன்று யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா  படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவம்  அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்

10.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்  செண்பகச்செல்வன், லெப்.கேணல் எரிமலை, லெப்.கேணல் முல்லைமாறன், லெப்.கேணல்  சிறிகாந்த், லெப்.கேணல் வீமன்(ஜது) உட்பட்ட கடற்புலிகளினதும், லெப்.கேணல்  கலையழகன்(லுஜின்) ஆகியோரதும் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

10.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா  கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்  தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதியின் 15ம் ஆண்டு நினைவு நாள்  இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

நீர்வேலி வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட கேபிக்கு காவல்துறை மரியாதையா…? – ரவி கருணாநாயக்க விசனம்
புலிகளின் முக்கிய நபரான குமரன் பத்மநாதன் அதாவது கே.பி. யாழ்ப்பாணம் நீர்வேலி வங்கிக் கொள்ளையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனோடு இணைந்து செயற்பட்டவர் என ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

யாழ் நீர்வேலி வங்கியில் முன்னர் 8.5 மில்லியன் ருபாவினை கே.பி கொள்ளையடித்தர். ஆவர் ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஏராளமான வேலைகளை செய்தவர் இன்று  அரச பாதுகாப்பில் குளிரூட்டப்பட்ட அறையில் தங்கியிருக்க அவருக்கு பொலிஸ் அதிகாரிகள் சல்யூட் அடிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள் என வெர் விசனம் வெயியிட்டார்.

அம்பாந்தோட்டை  துறைமுகத்தை நிர்வகிக்க பெறப்பட்ட கடனுக்கான வட்டி வீதம் அதிகமாக இருப்பதாகவும் இந்நத நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி செல்லும என அவர் எச்செரித்தார்.