Archive for the ‘மருத்துவம்’ Category

ஈறுகளில் ரத்தக் கசிவா…?

teeth

ஈறுகளில் இரத்தம் கசிந்தால் தொற்றுள்ளது என்று அர்த்தம். பற்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் நாம் உண்ணும் உணவில் துணுக்குகள் பல்லிடுக்குகளில் ஈறை ஒட்டி தங்கி நாளடைவில் பற்காரையாக மாறும்.

கிவி பழம் சாப்பிட்டால் உடல்நலம் உறுதி

kiwi_fruit

பழத்தின் சுவை புளிப்போ, துவர்ப்போ… உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ… அதில்லை சங்கதி. ‘கிவி  ப்ரூட்’ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

எளிய உடற்பயிற்சிக்கு பிறகு 2 குவளை பால் குடித்தால் பெண்கள் எடை ஏறாது

woman with glass milk

வழக்கமான சில எளிய உடற்பயிற்சிகளுக்குப் பிறகு தினமும் 2 குவளை பால் குடித்தால் பெண்கள் எடை அதிகரிக்காது என  ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

உருளைக்கிழங்கு சாலட் புற்றுநோயை தடுக்கும்

urulai salad

உருளைக் கிழங்கு சாலட், பாதி வேக வைத்த இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை குறைக்கும் என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

Powered by WorldTamils | Donate me Tamil Media