ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்கும் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் இந்திய இராணுவக் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவிருப்பதாக இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய தெரிவித்த விடயத்தை நோக்கும் போது, தமிழ் மக்களைத் தவிர, ஏனையோருக்கு பட்டறிவிலிருந்து கற்றுக் கொள்ள பல விடயங்கள் இருப்பது போலுள்ளது.



லெப் கதிர்ச்செல்வன் 2ம் ஆண்டு வீரவணக்க நாள் (01-09-2008) 




September 5th, 2010
வன்னியன்

கடற்கரும்புலி கப்டன் மணியரசன் வீரவணக்க நாள் (22.10.1977 - 29.08.1993) 


