Archive for the ‘கவிதை’ Category

சிறை; கொடுத்துவைத்தது சீமானே………!

SEEMAN__14540f

இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, மேலும்>>

செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்………உறவுகளே!!

senso-1

செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; மேலும்>>

நானும் என் எழுத்தும் – வித்யாசாகர்

vidyaasaagar

நெருப்புப் பிழம்பிற்கு நடுவே நின்று உடல் கருகாமல் எரிந்துக் கொண்டிருக்கும் வேள்வியை போன்றது ஒரு எழுத்தாளன் இந்த சமூகத்தில் எழுதுகோல் பிடித்து நிற்பது. மேலும்>>

சிறைக்குள் கருவறை – கோவை மு. சரளாதேவி

child

நீ எனக்காக கொடுக்கும் இன்பத்தின் எண்ணிகையை விட துன்பத்தின் எண்ணிக்கை கட்டுகடன்காதவை மேலும்>>

சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை

Blackjuly

ஆதிக்க நெருப்பு தின்ற அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற நாள்காட்டியின் சாபமிந்த மறக்கமுடியா – கருப்பு ஜூலை! மேலும்>>

உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…!

dd

மரணங்கள் மலிந்தமண்ணில் உடலங்கள் எரிந்துபோக அவலங்கள் நிறைந்தவாழ்வாய் தினம்தினம்… தொடர்கிறது கறுப்பு யூலை

துன்பியல் கொடுத்தவன் தானேயனுபவிப்பான்?

Semmolies

பாசமிகு தலைவனாம்.. செங்குருதியின் மேறேறி மேடையமைத்து செந்மொழி மாநாடு நடத்தியவனாம்.. தமிழருக்கு தானேதான் தலைவனாம் அங்ஙனம் செந்தமிழ் மாநாடல்லோ நடாத்தியிருக்கணும் -அதுயேன் மேலும்>>

விடுதலை

kattumaram

கட்டுமரமேறி கடலுக்குச்சென்றவனை காணவில்லை என்று கரையெல்லாம் கூட்டம் கட்டுமரம் மட்டும் கரைவந்து சேர்ந்தது கட்டுமரக்காரனை காணவிலை மேலும்>>

தமிழா சிந்திப்பாயா? இரா.இரவி

sri lankan terrorist killed tamil fiseherman 07072010

அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால் அந்தத் தீ உன்னையும் அழிக்கும். ஈழத்தில்தானே படுகொலை என்று வேடிக்கைப் பார்த்தாய். மேலும்>>

கேட்ட கதையும்; கேட்காத பாடமும் – கரும்புலிகள்!!

blacktigers1

கரும்புலிகள் கதை கேளு மரணமெல்லாம் தூசி பாரு, ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு; மேலும்>>

பிணமென்றே பெயர் வைத்தேன் – வித்யாசாகர்

rwandabodies2

பிணங்களின் எரியும் புகையில் புகுகிறது பள்ளி சீருடைகள்; பிணங்களின் அழுகிய நாற்றத்தில் மறந்தன மரண பயம்; மேலும்>>

இது கரும்புலிகள் தாகம் தீரும் நேரம்..!

hhh

கருவினில் அவன் பிறப்பு கரும்புலியல்ல… கனி தமிழ்ச் செல்வன்…! கடும் பகைவர் கொடுமை கண்டு கடும் சினம் தான் கொண்டு

உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு உண்மை – இரா.இரவி

Mullivaikal

ஈழத்தில் தமிழை தாய் மொழியாகப் பேசியதால் லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்களின் உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு போனது

செம்மொழி யார் மொழியப்பா?

Semmoly

செம்மொழி மாநாடாம்.. தமிழ் திருநாட்டில்? அம்மொழி எம்மொழியைச் சார்ந்ததாம்..? செந்தமிழ் மாநாடென்றறிவிக்கவில்லையே -அப்போ?

செம்மொழி விழா

karuna family

செம்மொழி விழா க‌லைஞ‌ரின் குடும்ப‌ விழா துதிபாடிக‌ள் ச‌ங்க‌மிக்கும் குதுக‌ல‌ விழா….

படை தலைவன் வருவான் -கண்மணி

leade with gun

குருதித் துளிகள் அணி வகுக்கும் அன்னியனுக்கெதிராய்.

Powered by WorldTamils | Donate me Tamil Media