Breaking News
Home / தமிழீழம் / ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருங்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு
ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 4

ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருங்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு

HF Master Card

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் ஐந்து இலட்சத்தினைக் நெருக்கிக் கொண்டுள்ளதோடு சவுதியிலும் விறுவிறுப்பாக ஒப்பங்கள் இடப்பட்டு வருகின்றன.

சவுதியில் தமிழ் இளைஞர் ஒன்றிய இயக்க தோழர்களால் பல்வேறு தொழில்நிறுவனங்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்களிடம் இக்கையெழுத்து வேட்டை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம் புலம் தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசங்களெங்கும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பல்வேறு அமைப்புக்களினாலும் தனிநபர்களினாலும் இக்கையெழுத்து இயக்கம் எழுச்சியுடன் நகர்ந்து வருகின்றது.

பத்து இலட்சம் கையெழுத்துக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து இயகத்தின் செயற்பாடு www.tgte-icc.org எனும் இணைய மூலமாகவும் நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரையில் காத்திரமாக தாக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இக்கையெழுத்து இயக்கம் ஐ.நாவைக் கோருகின்றது.

ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 1 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 2 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 3 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 4 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 5 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 6 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 7 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 8 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 9 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 10 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 11 ஐ.நாவே ! சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து : ஐந்து இலட்சத்தினை நெருக்கும் கையெழுத்து இயக்கம்: சவுதியிலும் விறுவிறுப்பு 12

Comments

comments

Leave a Reply

Your email address will not be published.

shop giày nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcf5 fashionshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcm