Breaking News
Home / நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் / இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !!
இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !! 108

இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !!

HF Master Card

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் இரண்டு இலட்சத்தினைக் கடந்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம் புலம் தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசங்களெங்கும் பல்வேறு அமைப்புக்களினாலும் இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தியா, இலங்கை, ஒஸ்றேலியா, பிரான்ஸ் என்ற தரவரிசையில் இரண்டு இலட்சங்களைக் கடந்த இக்கையெழுத்து இயக்கமானது ஒரு மில்லியனை நோக்கி செல்கின்றது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான  ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரையில் காத்திரமாக தாக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு கோரி இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்படுகின்றது.

www.tgte-icc.org எனும் இணையம் மூலமும் கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இக் கையெழுத்து இயக்கத்துக்கான தொடர்பான  படிவங்களை ஒப்பங்களுடன், ஜுலை 10 ம் திகதிக்கு முன்னராக குறித்த TGTE 875 Avenue of the Americas, Suite 906,New York, NY 10001, USA இந்த முகவரிக்கு கிடைக்குமாறு ஆவன செய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏலவே கோரியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !! 100 இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !! 101 இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !! 102 இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !! 103 இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !! 104 இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !! 105 இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !! 106 இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !! 107 இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !! 108
நாதம் ஊடகசேவை

Comments

comments

This post is also available in: English

Leave a Reply

Your email address will not be published.

shop giày nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcf5 fashionshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcm