ads

23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் ஒக்டோபர் 8ம் திகதி

23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் ஒக்டோபர் 8ம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 23 உள்ளூராட்சி சபைளுக்குமான வேட்புமனுத் தாக்கலுக்கான காலம் கடந்த 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்பு தேர்தலுக்கான திகதி ஒக்டோபர் 15 என அறிவிக்கப்பட்டிருந்த போதும் வேட்புமனுத் தாக்கலுக்கான காலம் நிறைவடைந்ததின் பின்னர் ஒக்டோபர் 08ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

You can leave a response, or trackback from your own site.
கருத்தினை பதிவிடுக
Website Monitoring - InternetSupervision.com